Tamil Numbers, Days & Time

Numbers

1ஒன்றுoṉṟu
2இரண்டுiraṇṭu
3மூன்றுmūṉṟu
4நான்குnāṉku
5ஐந்துaintu
6ஆறுāṟu
7ஏழுēḻu
8எட்டுeṭṭu
9ஒன்பதுoṉpatu
10பத்துpattu
11பதினொன்றுpatiṉoṉṟu
12பனிரெண்டுpaṉireṇṭu
20இருபதுirupatu
50ஐம்பதுaimpatu
100நூறுnūṟu
1000ஆயிரம்āyiram

Days of the Week

ஞாயிறு
Ñāyiṟu
Sunday
திங்கள்
Tiṅkaḷ
Monday
செவ்வாய்
Cevvāy
Tuesday
புதன்
Putaṉ
Wednesday
வியாழன்
Viyāḻa
Thursday
வெள்ளி
Veḷḷi
Friday
சனி
Śani
Saturday

Time & Moments

இப்போது
ippōtu
now
இன்று
iṉṟu
today
நாளை
nāḷai
tomorrow
காலை
kālai
morning
மாலை
mālai
evening
இரவு
iravu
night
மணி
maṇi
hour
நிமிடம்
nimiṭam
minute